தக்காளி காய்ச்சல் பாதிப்பு என அழைப்பது சரியா? தவறா? நிபுணர்கள் பதில்
கை, கால் மற்றும் வாயில் ஏற்படும் நோய்க்கு தக்காளி காய்ச்சல் என தவறாக பெயரிட்டு அழைக்கின்றனர் என மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர்.
21 Aug 2022 6:15 PM ISTதக்காளி காய்ச்சல் குறித்து பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் - சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ்
தக்காளி காய்ச்சல் குறித்து பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என்று சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் கூறினார்.
12 July 2022 9:54 AM ISTகேரளாவில் பரவும் தக்காளி காய்ச்சல்: குழந்தைகளுக்கு எச்சரிக்கை..!
ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என கேரள சுகாதார மந்திரி வீணா ஜார்ஜ் அறிவுறுத்தியுள்ளார்.
10 July 2022 9:38 AM ISTதக்காளி காய்ச்சல்: தமிழக- கேரள எல்லையில் கண்காணிப்பு பணி தீவிரம்
கேரளாவில் தக்காளி காய்ச்சல் பரவி வருகிறது.
26 May 2022 10:01 PM IST